பிப்ரவரி மாதத்திற்கான சூப்பர் ஆக்சன் கேம் | ZOMBIE KILLER

கேமின் அளவு

   உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் ஜோம்பி வகையில் விளையாடக்கூடிய ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு தேவைப்படும்.Zombie Killer - beta test game (Unreleased) என்று சொல்லக்கூடிய இந்த கேமை Exlain என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 50 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேமை பொறுத்தவரையில் ஒரு மனிதன் தன்னை சுற்றியுள்ள சோம்பி வகைகளை சேர்ந்த உயிரினத்தை அளிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த உயிரினங்கள் மனிதனுடைய ரத்தத்தை உறிஞ்சி உண்ணும் வகையில் இருக்கும். அந்த உயிரினம் மனிதனுடைய தோலில் கடித்தாலோ அல்லது ரத்தத்தை உறிஞ்சினாள் அந்த மனிதனும் ஒரு சில நொடிகளில் சோம்பி வகையில் சேர்க்கப்படுகிறான். எனவே அந்த சோம்பி உயிரினத்தை மனிதனை நெருங்கவிடாமல் அந்த உயிரினத்தை அழிப்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. மேலும் இந்த கேம் சினிமாக்களில் படமாக வந்துள்ளது. தமிழ் மற்றும் ஹாலிவுட் போன்ற வகையில் உள்ள சினிமாக்களில் படமாக வந்துள்ளது. மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு ஆர்வமாகவும் அதிக கிராபிக்ஸ் மற்றும் 3d அனிமேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு சிறந்த ஆக்ஷன் கேமுக்கு தேவையான மியூசிக் வித்தியாசமான முறையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் ஜோம்பி வகையில் விளையாடக்கூடிய ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post