PUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | Focusbot


செயலியின் அளவு

       நீங்கள் PUBG வெரியதாக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான். Focusbot: Mute Notifications, Autoreply, Focus (Unreleased) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  NAVER Alpha என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 30 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பஜ்ஜி என்னும் கேமை நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த அப்ளிகேஷன் மூலம் அந்த கேமை பற்றின முழு விபரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும் அதாவது அந்த கேமில் இருக்கக்கூடிய இடங்களை பற்றி உங்களால் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும் உதாரணத்திற்கு எந்தெந்த இடங்களில் என்னென்ன உள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அதேபோல் எந்தெந்த ஆயுதங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும் அந்த ஆயுதத்தை எங்கு பயன்படுத்தினால் சிறந்ததாக இருக்கும் என்பதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும் அதேபோல் எந்தெந்த ஆயுதங்களில் எந்த எந்த அட்டாச்மென்ட் செய்ய முடியும் என்பதையும் இந்த அப்ளிகேஷனில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் அதுமட்டுமன்றி பொதுவான சில அறிவுரைகளும் இந்த அப்ளிகேஷனில் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் PUBG கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருக்க வேண்டும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post