PUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | Battleground Companion

செயலியின் அளவு

          PUBG கேம் விளையாடும் போது தொந்தரவு செய்யாமல் இருக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Battleground Companion என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Zeus Palette என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 42 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் எதையாவது ஒரு கேம் விளையாடும் போது உங்களுக்கு sms போன் கால் அல்லதுு ஏதாவது ஒரு நோட்டிபிகேஷன் வந்து நீங்கள் விளையாடும் விளையாட்டை தொந்தரவு செய்கிறது எனில் இந்த அப்ளிகேஷன்்்்் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய sms ஆட்டோ ரிப்ளே செய்து கொள்ளும் வசதி உள்ளது ஆகையால் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் நண்பருக்கு அதுவேேே sms செய்து கொள்ளும் அதுு மட்டுமின்றி நீங்கள்் வாகனத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொழுது உங்களுக்கு போன் கால்் வந்தால் ஆட்டோமேட்டிக்காக இந்த அப்ளிகேஷனைைை அந்த போன்காலை துண்டித்துவிட்டு அவருக்கு பதிலளிக்க வேண்டும் மேலும்் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனைை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஆட்டோ ரிப்ளை செய்து கொள்ள வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post