PUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | Crosshair Hero

செயலியின் அளவு

         நீங்கள் FPS கேம் விளையாட பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். Crosshair Hero: Overlay Crosshair என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Okitavera என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் ஏதாவது ஒரு fbs கேம் விளையாட பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் அந்த கேமில் வரக்கூடிய aiming  point என்று சொல்லக்கூடிய  அந்தப் பாட்டை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள முடியும் அது எந்த game ஆக இருந்தாலும் சரியே. மேலும் இந்த அப்ளிகேஷனில் default ஆக பல பாயிண்ட் கொடுத்துள்ளனர் அதில் உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது அந்த பாயிண்ட் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் மேலும் அந்த பாய் உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்பதையும் எந்த நேரத்தில் வேண்டும் என்பதையும் எந்த நிரத்தில் வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மேலும் தேர்ந்தெடுக்கும் பொழுது உங்களுக்கு நீங்கள் மற்றவரை சுடும் திறன் அதிகரிக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      நீங்கள் FPS கேம் அதிகமாக பார்ப்பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தான். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post