பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த ஆக்ஷன் கேம் | BOWMAX

கேமின் அளவு

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் போர் சம்பந்தமான சூட்டிங் மற்றும் ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். BOWMAX என்று சொல்லக்கூடிய இந்த கேமை PNIX என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 82 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த ஆக்சன்  multiplayer action கேம் ஆகும். இந்த கேம் விளையாடுவது சுலபம். அதாவது வரக்கூடிய எதிரிகளை உங்களுடைய துப்பாக்கியை வைத்து சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கியின் அமைப்பு vil ambu போலிருக்கிறது. மேலும் இந்த கேமில் கண்ட்ரோல் செய்வது எளிதாகவும் இருக்கிறது. உங்களுடைய ஒரே ஒரு விரலை வைத்து ஸ்கிரீனில் தெரியக்கூடிய துப்பாக்கியை ஒரு தடவை ரோல் செய்து இழுத்துவிட்டாள் இலக்கை நோக்கி சுட முடியும். மேலும் இந்த கேம் மூன்றுக்கு மூன்று பேட்டில் ஆகும். அதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் திரைப்படத்தில் வரக்கூடிய ஆக்சன் வீடியோ காட்சிகளை போல் இந்த கேமும் அதே எச்டி கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த கேமில் 80க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த functions கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடி ஒரு லெவல் complete செய்தாள் அடுத்த லெவல் இருக்கு உங்களுடைய ஆயுதங்களும் அந்த கேமின் தரமும் உயர்ந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் டவுன்லோட் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கிறது. இந்த கேம் லைவ்வில் மூன்றுக்கு மூன்று என்ற மல்டி ப்ளேயர் கேம். அதுமட்டுமல்லாமல் விளையாடக்கூடிய 3 கு 3 multiplayer game உலகத்தில் உள்ள அனைத்து நபர்களும் ஆன்லைனில் விளையாட முடியும். மேலும் வித்தியாசமான வண்டிகளும் ஆயுதங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் முகப் புத்தகத்தில் நீங்கள் கனெக்ட் செய்தால் உங்களுக்கு நிறைய கிப்ட் கிடைக்கிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் போர் சம்பந்தமான சூட்டிங் மற்றும் ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post