பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த ஷூட்டிங் கேம்ஸ் | COVER FIRE

கேமின் அளவு

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் போர் சம்பந்தமான சூட்டிங் மற்றும் ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.Cover Fire: shooting games என்று சொல்லக்கூடிய இந்த கேமை Genera Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 31 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேம் best offline சூட்டிங் கேம் ஆகும். இந்த கேமில் விளையாடக்கூடிய வீரருக்கு வேலை என்னவென்றால் நடக்கக்கூடிய போரை தலைமை தாங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நீங்களும் அந்தப்போரில் சண்டையிடக்கூடிய வீதமாகவும் மிகச்சிறந்த sniper shooter ஆக உருவாக வேண்டும். மேலும் இந்த கேமில் நிறைய வகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது காடுகளில் இருக்கக்கூடிய தீவிரவாதிகளை அளிக்கக்கூடிய போர் வகை ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சோம்பி அளிக்கக்கூடிய கேம் வகை. இதுபோன்ற பல போர் வகை கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இவைகளை அளிக்கக்கூடிய வீரர்கள் அனைவரும் மிகச்சிறந்த ராணுவ வீரர்களாக காட்சியளிக்கிறார்கள். மேலும் இந்த கேம் விளையாடும் போது 3d FPS ஷூட்டர் அனுபவம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் கண்ட்ரோல் செய்யக்கூடிய ஆப்ஷன்கள் அனைத்தும் புது விதமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் சிறந்த எச்டி கிராபிக்ஸ் கொண்ட போர் வகையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஓடும் ரயிலின் மேல் நின்றுகொண்டு ஷூட்டிங் நடத்துவது போல் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக இந்த கேமில் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்க கூடிய ஷூட்டிங் மெஷின்ஸ் ஹெலிகாப்டரின் உதவியோடு விளையாடக் கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சவாலான நிறைய சுற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காடுகளுக்குள் சென்று ஆக்கிரமித்துள்ள சமூகவிரோதிகள் இதுபோன்ற நாட்டிற்கு எதிரான தீவிரவாதிகளையும் அளிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள மியூசிக் சிஸ்டம் மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் மல்டி ப்ளேயர் விளையாடக்கூடிய கேம் ஆகும். கொடுக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் வித்தியாசமானதாகவும் பயன்படுத்துவதற்கு ஈஸியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அடுத்தடுத்த லெவலுக்கும் செல்லக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் அடுத்த லெவலுக்கு செல்லும்போது கேமின் level இன்கிரிஸ் ஆகும். அதேபோன்று ஆயுதங்களும் புதுப்பிக்கப்படுகிறது. அதேபோன்று உங்களுடைய சக்தி மற்றும் பவர் அதிகரிக்கிறது. மொத்தத்தில் இந்த கேம் ஒரு மிகச்சிறந்த ராணுவ அனுபவம். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் போர் சம்பந்தமான சூட்டிங் மற்றும் ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post