பிப்ரவரி மாதத்திற்கான பெஸ்ட் கேம்ஸ் | ODDMAR

கேமின் அளவு

    உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த அட்வென்ச்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு தேவைப்படுகிறது. Oddmar என்று சொல்லக்கூடிய இந்த கேமை Mobge Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 90 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    இந்த game உங்களுக்கு அட்வென்ச்சர் மற்றும் பேண்டஸி டைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் குழந்தைகளுக்கு அதிகமாக பிடித்த வண்ணம் இருக்கிறது. ஏனென்றால் வரக்கூடிய காட்சிகள் அனைத்தும் சிறந்த அனிமேஷன் வடிவத்தில் கார்ட்டூன் வடிவமைப்பில் நகைச்சுவை கலந்த காட்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த game சிறப்பம்சம் 24 அழகான handcrafted லெவல்கலை நிறைய சவாலான சுற்றங்களுடன் உடல் வலிமையோடு பயணம் செய்து complete செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் லெவலை முடிக்கும்போது உங்களுடைய கைகளில் உண்மையான பவர் மற்றும் வித்தியாசமாக இயக்கக்கூடிய தந்திரம் கலந்த ஆயுதங்களும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த கேம் பனிப் பிரதேசங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் காடுகளிலும் விளையாடுவதுபோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் சிறப்பம்சம் நீங்கள் பயணம் செய்து உங்களுடைய கணக்கில் points சேர்க்கும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இடையில் வரும் தடைகளையும் நீங்கள் சமாளித்துச் செல்ல வேண்டும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

  உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த அட்வென்ச்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post