உங்கள் கணினி வேகமாக செயல்பட

Software பற்றி

     உங்கள் கணினி வேகமாக செயல்பட உங்கள் கணினி வேகமாக செயல்பட வேண்டுமென்றால் இந்த சாஃப்ட்வேர் தேவைப்படுகிறது மேலும் இந்த சாஃப்ட்வேர் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்ற கணினிக்கு பயன்படுத்தப்படும் அதுமட்டுமின்றி இந்த சாப்ட்வேர் windows 32 bit மற்றும் 64 பிட் போன்ற சாப்ட்வேர் பயன்படுத்தப்படலாம் அதுமட்டுமின்றி அதுமட்டுமின்றி இந்த சாஃப்ட்வேர் 8MB யில் நமக்கு ஆன்லைனில் கிடைக்கிறது.

Software பயன்கள்

     உங்கள் கணினியில் ஸ்பேஸ் பற்றவில்லை என்றாலும் கணினி மிக ஸ்லோவாக இருக்கிறது என்றாலும் இந்த சாப்ட்வேர் நிச்சயம் தேவைபடும் இந்த சாப்ட்வேரை வைத்து உங்கள் கணினியில் தேவையில்லாத பைல்களை நம்மால் Remove செய்து கொள்ள முடியும். அதுவும் வெறும் ஒரே கிளிக்கில் அதுமட்டுமன்றி temporary file என்று சொல்லக்கூடிய அந்த பைல்களையும் இந்த சாஃப்ட்வேர் மூலம் எளிமையாக டெலிட் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த சாப்ட்வேரில் அவ்வப்போது அப்டேட் வந்து கொண்டிருக்கும் அதையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் மேலும் இந்த சாப்ட்வேரை நீங்கள் பயன்படுத்துவதற்கு எந்த இடத்தில் உள்ள பைலை நீங்கள் செய்ய வேண்டும் என்று நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இந்த சாப்ட்வேரில் உள்ளது ஆகையால் அதுவும் மிகவும் எளிமையான ஒன்று மேலும் இந்த சாப்ட்வேரில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த சாப்ட்வேரை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் கணினிக்கு இடம் பத்தவில்லை என்றால் இந்த சாஃப்ட்வேர் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த சாப்ட்வேர் கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட இந்த சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

2 comments:

  1. bro 2gb ramla yennala free fire valdava mudiyala oru lala app solunga without stuking 2 ram bro acer laptop

    ReplyDelete

Related Post