உங்கள் கணினிக்கு தேவையான சிறந்த வீடியோ எடிட்டர்

Software பற்றி

      உங்கள் கணினியில் சிறந்த வீடியோ எடிட்டர் சாப்பிட்டு தேவைப்படுகிறது என்றால் இந்த சாப்ட்வேரை முயற்சி செய்து பார்க்கவும் இந்த சாப்ட்வேரை Dan Dennedy என்று நிறுவனம் உருவாக்கியுள்ளது ஷார்ட்கட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சாப்ட்வேர் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் மேக் போன்ற அனைத்து விதமான os களுக்கும் பயன்படுகிறது அதேபோல் 64 bit மேலும் 32 bit என அனைத்து பைக் களுக்கும் சப்போர்ட் ஆகும் மேலும் இதில் பழைய வெர்ஷன் புது வெர்சன் போன்ற அனைத்து விதமான பயன்களும் அவர்கள் இணையதளத்தில் நம்மால் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மேலும்  இந்த சாப்ட்வேர்  80 எம்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Software பயன்கள்

     உங்கள் கணினியில் சிறந்த வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் தேவைப்படுகிறது என்றால் நிச்சயம் இந்த சாப்ட்வேர் உங்களுக்கு தேவைப்படும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்துவதற்கு மிக மிக எளிமையாக உள்ளது மேலும் இதில் அதிகப்படியான ஷார்ட்கட் உள்ளது மேலும் இந்த சாப்ட்வேரில் உங்கள் வீடியோ 180 டிகிரியில் எடுக்கப்பட்டாலும் அந்த வீடியோ இந்த சாப்ட்வேரில் பயன்படுத்திக்கொள்ள முடியும் மேலும் இதில் பல விதமான ஃபார்மேட் சப்போர்ட் ஆகும் அதேபோல் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் ஆடியோ எடிட் செய்துகொள்ள முடியும் மேலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் குறைந்த எம்டி இல் இருப்பதால் கணினி வேகமாகவும் செயல்படுகிறது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் கணினிக்கு சிறந்த வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் தேவைப்படுகிறது என்றால் இதை பயன்படுத்தி பார்க்கவும். இந்த சாப்ட்வேர் கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட இந்த சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post