PUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | GFX Tool for PUBG

 

செயலியின் அளவு

        உங்கள் மொபைலில் PUBG கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். GFX Tool For PUBG(No full ads) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Pingaru என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் PUBG என்னும் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் ஏனென்றால் உங்கள் மொபைலில் வரக்கூடிய அந்த கேம் குறைந்த குவாலிட்டியில் இருக்கும் அதை அதிகப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் மொபைல் அதிகமான specification கொண்டிருக்க வேண்டும். அப்படி அதிகமான நல்ல ஸ்பெஷலைசேஷன் கொண்டிருந்தால் மட்டுமே உங்கள் மொபைலில் நன்றாக விளையாட முடியும் ஆனால் உங்க மொபைல் குறைந்த அளவு specification performance கொடுக்கிறது என்றால் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்கள் மொபைலில் கேம் விளையாடும் பொழுது அந்த கேம் நன்றான ஹை குவாலிட்டி நம்மால் மாற்றிக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நன்றாக கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post