உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேம் | WAR DRAGONS

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். War Dragons என்று சொல்லக்கூடிய இந்த கேமை Pocket Gems என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 101 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இந்த கேம் தற்போது ப்ளே ஸ்டோரில் ஒரு புதுவித அனுபவத்தை கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் பிளே ஸ்டோரில்  டாப் வரிசையில் உள்ளது. இந்த கேம் அமைக்கப்பட்ட விதம் எப்படி என்றால் சினிமாவில் வருவது போல் ஒரு டிராகன் விலங்கை சிறுவயதிலிருந்து ஒரு சிறுவன் அல்லது சிறுமியோ எடுத்து வளர்த்து கொண்டு வந்திருக்கும் போது அந்த விலங்கான வளர்ச்சி அதிகம் அடைந்தவுடன் அது தன்னுடைய போருக்கு தயாராகி விடுகிறது. எனவே, அதே அளவுள்ள வேறு ஏதாவது விலங்கை எதிர்கொள்ள நிறைய வெரைட்டி மற்றும் ஆப்ஷன் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய ட்ராகன் நிறைய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடும் போது உங்களுடன் இணைந்து விளையாடுவதற்கு உங்களுடைய நண்பர்களையும் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த கேம் விளையாடி கொண்டிருக்கும்போது ஒரு லெவலை முடித்து விட்டீர்கள் என்றால் அதுவே தானாக அடுத்த அளவிற்கு சென்று விடுகிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post