உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேம் | FAST AND FURIOUS TAKEDOWN

கேமின் அளவு

    உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த கார் ஆக்சன் ரேஸ் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும்.   Fast & Furious Takedown என்று சொல்லக்கூடிய இந்த கேமை Universal Studios Interactive Entertainment LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 49 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இந்த கேம் ஒரு மிகச் சிறந்த கார் ரேஸ் கேம் ஆகும். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் வரக்கூடிய கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேமின் சிறப்பம்சம் மிகச்சிறந்த ஆக்சன் டிரைவிங் செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் தனிப்பட்ட முறையில் மற்ற கார்களை விட இந்த கேமில் வரக்கூடிய கார்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த அதிவேகம் கொண்ட மோட்டார் வகைப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கேமில் நீங்கள் ஒரு லெவலை முடித்து அடுத்த லெவலுக்கு தகுதியாகும் போது உங்களுடைய காரின் வடிவம் மற்றும் டிசைன் மற்றும் அதனுடைய சிறப்பம்சம் இவை அனைத்தும் அப்டேட் ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் மிகச்சிறந்த சவாலான நிறைய சுற்றுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த கார் ஆக்சன் ரேஸ் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post