உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேம் | BEACH BUGGY RACING 2

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கார்ட்டூன் வடிவில் ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை இன்ஸ்டால் செய்யவும்.  Beach Buggy Racing 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Vector Unit என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 86 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    முதலாவதாக இந்த கேம் ஒரு சிறந்த அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் வடிவில் 3d வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். மேலும் இந்த கேம் ஒரு சிறந்த ஆக்ஷன் வடிவில் தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது தங்களுடைய வாழ்வாதாரத்தை நீங்கள் மேலும் மேலும் புதுப்பித்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் பொறுத்தவரையில் உங்களுடன் சேர்ந்து விளையாடும் நபர்களை ஒரு குழுவாக அமைக்க முடியும். மேலும் இந்த கேமில் நீங்கள் ஓடக்கூடிய கார் மொத்தம் 40 வகை மேல் வாங்கிக் கொள்ளவும் முடியும். அது மட்டுமல்லாமல் நீங்கள் மேலும் இந்த உலகத்திற்கு எதிரான கேம் விளையாடி அந்த கப்பை நீங்கள் வெற்றி கொள்ளவும் முடியும். அது மட்டுமல்லாமல் உங்களுடைய ரேசை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்களே வடிவமைத்து கொள்ளலாம். மேலும் இந்த கேம் புதுவிதமான நிறைய வகையினை கொண்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்களுடன் செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கார்ட்டூன் வடிவில் ரேஸிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை இன்ஸ்டால் செய்யவும் .  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post