நம்மளுடைய மொபைல் அல்லது டேப்லட் கேமரா lock செய்யும் செக்யூரிட்டி App

செயலியின் அளவு

உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் அல்லது டேப்லட்டில் உள்ள கேமராவை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.  Camera Lock – Phone & Tablet Camera Security App என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Syrupy என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.7 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷன் லேசான எடை மற்றும் அதிக வேகமாக இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் ஒரே ஒரு பட்டனை கிளிக் செய்தால் கேமரா லாக் ஆகிவிடும்.  உங்களுக்கு கேமரா தேவை என்றால் அப்ளிகேஷன்கள் சென்று UNLOCK கேமரா கொடுத்தாள் திரும்பவும் கேமரா ஓபன் ஆகி விடும். இதன்மூலம் உங்கள் கேமரா பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் கேமராவை தவறாக பயன்படுத்தும் நோக்கமும் தவிர்க்கப்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் அல்லது டேப்லட்டில் உள்ள கேமராவை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post