எந்த நிலையில் இருக்கும் ஸ்கிரீனை ஈசியாக மெனு page கொண்டுவர முடியும்

செயலியின் அளவு

        உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் மொபைல் ஸ்க்ரீன் எந்த பேச்சில் இருந்தாலும் அதை ஒரே கிளிக்கில் மெனு பேஜ் அல்லது பேக் கொண்டு வர முடியும் அதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.  Back Button - Anywhere என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Nu-Kob என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்


    தற்போது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு அப்ளிகேஷன் அல்லது ஒரு வெப் பேஜ்ஜை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அந்த பேச்சிலிருந்து பேக் அல்லது மெனு பேஜ் கொண்டுவர வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி இதில் வரக்கூடிய ஃப்ளோட்டிங் பேக் பட்டனை வரச்செய்து உங்களுக்கு தேவையான நேரத்தில் அதை கிளிக் செய்தால் ஸ்கிரீனில் இருக்கும் பேச்சிலிருந்து பேக் அல்லது மெனு வந்துவிடும். மேலும் அந்த பட்டனை நீங்கள் தேவையான நிறத்திலும் வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் அந்த பட்டனை நீங்கள் சிறிதாகவும் அல்லது உங்கள் தேவைக்கேற்ப பெரிதாகவும் வைத்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இதில் உங்களுக்கு தேவையான பேக்ரவுண்ட் தீம் செட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் மொபைல் ஸ்க்ரீன் எந்த பேச்சில் இருந்தாலும் அதை ஒரே கிளிக்கில் மெனு பேஜ் அல்லது பேக் கொண்டு வர முடியும் அதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post