CHATTING GAME

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் chat செய்து கொண்டே ஒரு கேம் விளையாடுவது எப்படி என்று இந்த அப்ளிகேஷன் சொல்லிக் கொடுக்கும்.   Ready! Game Start! - Free Chat Game App என்று சொல்லக்கூடிய இந்த கேமை North Land என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 46 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     முதலாவதாக இந்த அப்ளிகேஷன் ஆன்லைனில் விளையாடக்கூடிய ஒரு சாட்டிங் கேம் ஆகும். இந்த அப்ளிகேஷன் world wild இருக்கக்கூடிய அனைத்து நண்பர்களுடனும் விளையாட முடியும். இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க 100% பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷன் தானாகவே அப்டேட் ஆகிவிடும். இந்த அப்ளிகேஷனில் சிறந்த கிராபிக்ஸ் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய ஆப்சன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடும் முறை என்னவென்றால் ஆன்லைனில் ஆப்போசிட் விளையாடக்கூடிய நபருடன் சாட்டிங் செய்து கொண்டேன் உங்களிடம் இருக்கக் கூடிய பொருட்களை அதாவது கேமில் கொடுக்கக் கூடிய பொருட்களை அவருடன் பேச்சுத் திறமையைக் கொண்டு விளையாடி விர்க வேண்டும். நீங்கள் விற்கக்கூடி பொருளுக்கு அதற்கு தகுந்த பணம் அல்லது மதிப்பெண்கள் கொடுக்கப்படும். அந்த பொருட்கள் அனைத்தும் பெரிய பெரிய mall இருக்கக்கூடிய பொருட்களாக இருக்கும். ஆகையால் இந்த கேம் நகைச்சுவையாகவும் சாட்டிங் செய்து கொண்டும் உண்மையாக விளையாடுவதுபோல் இருக்கும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும் .

பதிவிறக்கம் செய்ய

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் chat செய்து கொண்டே ஒரு கேம் விளையாடுவது எப்படி என்று இந்த அப்ளிகேஷன் சொல்லிக் கொடுக்கும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post