உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரு சிறந்த கேம் | INJUSTICE 2

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் கார்ட்டூன் டிசைனில் ஒரு ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.   Injustice 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமைWarner Bros. International Enterprises என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 36 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    இந்த கேம் இரண்டு அணிகளுக்கிடையிலான ஒரு போர் மற்றும் மிகச் சிறந்த ஒரு ஆக்சன்  ஆகும். ஹாலிவுட் திரைப்படங்களில் வரக்கூடிய சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் மற்றும் பேட்ஸ்மேன் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்கள் கொண்டு சண்டையிடக்கூடிய ஒரு கேம் ஆகும். இந்த கேமில் திரைப்படத்தில் வருவது போல் இரண்டு குழுவாக அல்லது தனக்கு தேவையான அணிகளை தாங்களே வடிவமைத்துக் கொண்டு சண்டையிடும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் சிறப்பம்சம் சூப்பர் ஹீரோக்கள் வில்லன் உடன் சண்டையிட்டு இறுதியில் வில்லனை கொள்வதே சிறப்பம்சம். மூன்று விதமான பேட்டில் மற்றும் மூன்று விதமான சூப்பர் டைனமிக் லெவலகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட தனி சக்தி மற்றும் பவர் உள்ளது. அதை பயன்படுத்தி விளையாட முடியும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் கார்ட்டூன் டிசைனில் ஒரு ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும் .  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a comment

Related Post