உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேம் | HUNDRED SOUL

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.    Hundred Soul என்று சொல்லக்கூடிய இந்த கேமை HOUND 13 என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 74 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேமை பொருத்தவரையில் விளையாடக்கூடிய வீரர்கள் அவர்கள் தங்களுடைய நேர்மைக்காகவும் கொண்ட குழுவை காணவும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தங்களுடைய கொள்கையை மாற்றாமல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த கேம் அப்படியே ஹாலிவுட் சினிமாக்களில் வருவது போல் இருக்கிறது. மேலும் பல புதிய அனுபவத்தை கொண்டிருக்கிறது. இந்த கேமின் சிறப்பம்சம் இந்த கேமில் 100 விதமான ஆக்சன் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த கேம் ஒரு மிகச்சிறந்த எச்டி கிராபிக்ஸ் கொண்டு கேம் ஆகும். அது மட்டுமல்லாமல்  சிறந்த விஷுவல்லேசன் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த கேம் ஒரு மக்களை காப்பாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடும்போது ஒரு புதுவித அனுபவத்தை அது மட்டுமல்லாமல் நாமே இறங்கி மக்களை காப்பாற்ற மிகவும் மனதிற்கு தோன்றுகிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

 உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

  1. Bro offline game online game aanu konja mention panni sollunga bro pls

    ReplyDelete

Related Post