உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் ஒரு சிறந்த கேம் | GUN WAR: SHOOTING GAMES

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் துப்பாக்கிகளைக் கொண்டு போர் செய்யும் கேம் விளையாட வேண்டும் என்றான் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.   Gun War: Shooting Games என்று சொல்லக்கூடிய இந்த கேமை Shooter Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 60 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

       இந்த கேம் 15க்கும் மேற்பட்ட மொழிகளை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 124 பல வித்தியாசமான சூட்டிங் tasks கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் ஆறு விதமான சிறப்பம்சம் கொண்ட கேம் டைப் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 50க்கும் மேற்பட்ட எதிர்கால நிகழ்ச்சிகள் மற்றும் காட்சிகள் மற்றும் வழித்தடங்களை கொண்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட வித்யாசமான ஆயுதங்கள் மற்றும் பல சிறப்பம்சம் கொண்ட ஆயுதங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கேம் விளையாடும் போது ஆயுதங்களை அப்கிரேட் செய்யவும் முடியும். மேலும் இந்த கேமில் ஒரு குழு அமைத்து ஒரு சிஸ்டம் உருவாக்கி இந்த உலகத்தில் உங்களுக்கென்று தனி பெயரைக் கொண்டு வரவும் முடியும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் துப்பாக்கிகளைக் கொண்டு போர் செய்யும் கேம் விளையாட வேண்டும் என்றான் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post