உங்களுடைய போட்டோவை ஸ்டைலாக மேக்கப் செய்வது எப்படி?

செயலியின் அளவு

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.   Pitu என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Tencent Technology (Shenzhen) Company Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 93 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      தற்போது இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் போட்டோவ எடிட் செய்யும் வகையில் முதல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய போட்டோவை எந்த வகையில் வேண்டுமானாலும் எடிட் செய்து அழகாக மாற்றி கொள்ளலாம். உதாரணமாக உங்களுடைய போட்டோவை அவருடைய ஸ்கூல் நாட்களில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை போல் வடிவமைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஏராளமான பில்டர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் TAIWAN,HONG KONG,MACAO,MALAYSIA,VIETNAM,
etc இது போன்ற நாடுகளில் வாழும் மனிதர்களை போல் உங்களுடைய ஸ்டைலையும் வடிவமைத்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் beauty can,beauty makeup, story collage,crazy ex-face,gif emoticon,pika pika,cutout,dynamic MV போன்ற புதுப்புது வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய போட்டோவை நகைச்சுவை மற்றும் 3D வகையிலும், அதுமட்டுமல்லாமல் ஆர்டிஸ்டிக் எபெக்ட் போட்டு அழகாக மாற்றி கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பலவிதமான மேக்கப் ஸ்டிக்கர்ஸ் வித்தியாசமான முக வடிவம் போன்றவற்றை அமைத்து உங்களுடைய போட்டோவை அழகாக சிறப்பிக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும் . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 


 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

 

0 comments

Post a comment

Related Post