சரியான முறையில் உடற்பயிற்சி செய்யும் கையேடு

செயலியின் அளவு

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உடற்பயிற்சி செய்யும் கையேடு வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.   MuscleMatics என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  MuscleMatics என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      தற்போதைய காலகட்டத்தில் ஒரு சில நபர்கள் தங்களுடைய வேலைக்காகவும் உடற்தகுதி காவும் அதிகமான உடற்பயிற்சி செய்கிறார்கள் ஆனால், அதை ஒரு சில பேர் தவறான முறையில் சரியான வரையறை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த அப்ளிகேஷனில் ஏராளமான உடற்பயிற்சி செய்யும் முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய தசைப்பிடிப்புகளுக்கு என்று தனி கையேடு உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுடைய நேரம் சேமிக்கப்படும். இதில் புதுப்புது முயற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் உங்களுடைய கவனம் இதை விட்டு வெளியே செல்லாது. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலும் இந்த அப்ளிகேஷன் அதிகமான விபத்துக்களை தடை செய்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உடற்பயிற்சி செய்யும் கையேடு வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும் . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post