இனி தேவையான அளவுக்கு ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம்

செயலியின் அளவு

        உங்களுடைய மொபைலில் தேவையான அளவிற்கு ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். LongShot for long screenshot என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Leav Jenn என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இதற்கு முன்பாக எல்லா ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீனில் தெரியும் அந்தப் அந்த பேட்ஜை மட்டும் தான் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். இனி அந்த கவலை வேண்டாம் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஸ்கிரீனில் தெரியும் மற்றும் தெரியாத பேஜ் அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். அதாவது உங்களுடைய மொபைலில் ஸ்கிரீனில் தெரியும் பேஜ் மற்றும் கிரீன் இருக்கு கீழே உள்ள தெரியாத பேச்சை மேலே scroll செய்து அதையும் செய்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனைத்தையும் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் தனித்தனியாக இருக்கும் இமேஜ் மற்றும் content இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதை ஆட்டோமேட்டிக்காக ஸ்கிரீன்ஷாட் எடுக்குமாறு செட் செய்தும் வைத்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 7.0 மேலே இருக்கும் மொபைல்களுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் தானாகவே போட்டோ எடுத்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதற்குப் பின்பாக மேலே கால் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஃப்ளோட்டிங் screenshot கேப்சரிங் பட்டன் இதை அனைத்தையும் எடுத்து மொத்தமாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். ஆட்டோமேட்டிக் ஆகும் மேலும் இதை ஆட்டோமேட்டிக் ஆகவும் நாம் பயன்படுத்தி எடுக்கும் விதமாகவும் அமைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் பல சிறப்பம்சங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்களுடைய மொபைலில் தேவையான அளவிற்கு ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும் . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post