தற்போது காலண்டர் வடிவில் உங்களுடைய ரகசிய பைலை ரகசியமாக பாதுகாப்பது எப்படி?

செயலியின் அளவு

         உங்களுடைய ஸ்மார்ட்போனில் காலண்டர் வடிவில் உங்களுடைய போட்டோ அல்லது வீடியோ அல்லது பர்சனலாக சில பைல்களை மறைக்க இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.   Calendar Vault – Lock & Hide Photo Videos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  NOS TECH என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.7 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய ரகசிய பைலை மறைத்து வைப்பதற்கு தனியாக ஒரு போல்டர்ஓ பன் செய்து அதை அதற்குள் செலுத்தி ஒரு தனி பாஸ்வேர்டு போட்டோ வைப்பது முந்தைய காலம். ஆனால் இப்போது அந்த சிரமம் வேண்டாம் என்றாள் இந்த அப்ளிகேஷனில் கொடுத்ததுபோல் உங்களுடைய போட்டோ அல்லது வீடியோ அல்லது ரகசிய பைலை மறைத்து வைப்பது. இந்த அப்ளிகேஷன் பார்ப்பதற்கு ஒரு காலண்டர் வடிவில் இருந்தாலும் இதற்கு ஏராளமான ரகசியமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மறைமுகமான சீக்ரெட் கேலரி மற்றும் போட்டோக்களை மறைத்து வைக்கும் தன்மை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குள் சென்று நீங்கள் உங்களுடைய போல்டரை தனியாக உருவாக்கிக் கொள்ளவும் முடியும். மேலும் இது பார்ப்பதற்கு ஒரு தீம் வடிவிலும் உள்ளது. அதாவது உங்களுடைய போட்டோ அல்லது வீடியோக்களை காலண்டர் கவருக்குள் மறைத்து வைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இது போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து விதமான ரகசிய ஃபைல்களுக்கும் பயன்படும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஸ்மார்ட்போனில் காலண்டர் வடிவில் உங்களுடைய போட்டோ அல்லது வீடியோ அல்லது பர்சனலாக சில பைல்களை மறைக்க இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post