ஆண்ட்ராய்டு மொபைலில் லைவ் பேக்ரவுண்ட் மற்றும் லாக் ஸ்கிரீன் லைவ் வால்பேப்பர் வைப்பது எப்படி?

செயலியின் அளவு

         உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் hd பேக்ரவுண்ட் மற்றும் hd live wallpapper இருக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  Live Backgrounds & Lockscreen - LiveWall என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Top Live Wallpapers என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் லைவ் வால்பேப்பர் மற்றும் எச்டி லைவ் பேக்ரவுண்ட் இருப்பதாக தெரியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ள ஹச் டி வால்பேப்பர் நமது மொபைலில் ஸ்கிரீனில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது பின்பக்கம் லைவ் பேக்ரவுண்ட் தெரியும். இது மட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் ஒரு வால்பேப்பரை set செய்வதற்கு முன்னர் அந்த வால் பேப்பர் இன் preview பார்த்து அது நமக்கு பிடித்திருந்தால் மட்டுமே செய்யலாம். மேலும் இந்த எச்டி லைவ் பேக்ரவுண்ட் மற்றும் லைவ் வால்பேப்பர் ஸ்கிரீனில் செட் செய்தால் மொபைலில் பேட்டரி conception குறையாது. ஆகையால் இந்த அப்ளிகேஷன் பலருக்கும் பிடித்துள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அது என்னவென்றால், உங்களுடைய சொந்த வீடியோவை கேலரியில் இருந்து எடுத்து அந்த வீடியோவை லைவ் வால்பேப்பர் ஆக செட் செய்யவும் முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் அதிகமான cool amoled  themes  உள்ளது. அது லாக் ஸ்கிரீனில் செட் செய்ய முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சிறந்த hd பேக்ரவுண்ட் மற்றும் hd live wallpappe அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post