இப்போது போட்டோ அதிகமான எம்பி இருந்தாள் அதை ஈஸியாக குறைக்க முடியும்

செயலியின் அளவு

         உங்களுடைய மொபைலில் ஒரு போட்டோவின் சைஸ் அதிக எம்பி கொண்டிருந்தாள் அதை ஈஸியாக resize செய்ய முடியும் அதற்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படுகிறது.  Multi photo resize compress crop in batch PicTools என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  PicTools - Resize Compress Crop tools என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.7 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்களுடைய போனில் ஒரு போட்டோ அல்லது வீடியோ வை எடிட் செய்த பிறகோ அல்லது எடிட் செய்வதற்கு முன்னரும் அந்த போட்டோ அல்லது வீடியோவின் சைஸ் அதிக எம்பி இருந்தாள் அந்த போட்டோ அல்லது வீடியோவை ஒரு சில போன் அல்லது டிவைஸ் களுக்கு அனுப்ப முடியாது. அந்த மாதிரி நேரத்தில் உங்களுடைய மனதின் நிலை கவலையாக இருக்கும். அதைப் போக்கும் விதமாக போட்டோ அல்லது வீடியோவை எடிட் செய்த பிறகோ அல்லது எடிட் செய்வதற்கு முன்னரே நீங்கள் அந்த போட்டோவின் சை சை resize செய்ய முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் ஒரு போட்டோ அல்லாமல் அதிகமான போட்டோக்களை ஒரே நேரத்தில் resize செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனை மிக குறைந்த எம் பி யில் கிடைக்கிறது. மேலும் இது வேகமான process ஆகும். அதுமட்டுமல்லாமல் ஆறு விதமான வித்தியாசமான எடிட்டிங் டூல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு நெட் தேவைப்படாது. மேலும் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய போட்டோ அல்லது வீடியோ வை கிராப் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் கம்ப்ரஸர் பண்ணிக்கொள்ளலாம். மேலும் எடிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய மொபைலில் ஒரு போட்டோவின் சைஸ் அதிக எம்பி கொண்டிருந்தாள் அதை ஈஸியாக resize செய்ய முடியும் அதற்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படுகிறது.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post