வீடியோவில் உங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் டவுன்லோட் செய்யலாம்

 

எதற்கு பயன்படுகிறது 

    Peggo என்று சொல்லகூடிய இந்த செயலி நீங்கள் Youtube வீடியோவில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஒரு ஒரு பகுதி மட்டும் நீங்கள் பதிவிரக்கம் செய்துகொள்ள இந்த செயலி பயன்படுகிறது. மற்ற செயலிகளை இதுபோல உங்களுக்கு பிடித்த ஒருபகுதியை மட்டும் நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பது குறிபிட்டத்தக்கது.

 

அணைத்து மொபைளுகளுக்கும் 

    இந்த செயலியின் அளவு குறைவாக இருப்பதால் இந்த செயலி அணைத்து ஸ்மார்போன்களுக்கும் பொருந்தும். மற்றும் இந்தசெயளுயின் முகப்பு மிக எளிமையாக இருப்பதால் இந்த செயலியை எளிமையாக பன்படுத்ய்த முடிகிறது.

 

Playstore-ல் கிடையாது 

    Peggo என்று சொல்லகூடிய இந்த ஆப் playstore-ல் கிடையாது என்பது குறிபிடத்தக்கது. ஆகையால் இந்த செயலி உங்களுக்கு தேவை என்றால் கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 


 

பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்களுக்கு எந்த காணொளி வேண்டுமோ அந்த காணொளியை எழுதவும். பின்பு தேடுதலை கொடுத்தால் மிக சுலபமாக கிடைத்துவிடும். அல்லது youtubeபில் வீடியோ பார்க்கும் போது அதில் பகிர் என்ற அம்சத்தை பயன்படுத்தி பகிர்ந்து கொள்ள முடியும்.

 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post