இனி உங்கள் மொபைலில் அதிக எம்பி கொண்ட பைல்களை கண்டுபிடிப்பது சுலபம்

செயலியின் அளவு

         உங்கள் மொபைலில் எந்த எந்த பைல்கள் எல்லாம் அதிக எம்பிகள் கொண்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Big File Locator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  LightApp Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருந்தால் அதிக எம்பிக்கள் கொண்ட பைல்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். மேலும் அது இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆக இருந்தாலும் சரியே அல்லது external storage ஆக இருந்தாலும் சரியே என எதுவாக இருந்தாலும் இந்த அப்ளிகேஷன் மூலம் மிக சுலபமாக அதிக எம்பிக்கள் கொண்ட பைல்களை கண்டுபிடித்துவிட முடியும். மேலும் இது ஒரு குறைந்த எம்பி கொண்ட அப்ளிகேஷனாக இருப்பதால் இந்த அப்ளிகேஷன் அனைத்து மொபைல்களுக்கும் சப்போர்ட் ஆகும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தேவையில்லாத junk பைல்களை நம்மால் டெலிட் செய்து கொள்ளவும் முடியும். உங்களுக்கு தேவையான பைல்களை நீங்கள் தேட நினைத்தாள் இந்த அப்ளிகேஷனில் உள்ள சர்ச் ஆப்ஷனை பயன்படுத்தி மிக சுலபமாக கண்டுபிடித்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் மொபைலில் எந்த எந்த பைல்கள் எல்லாம் அதிக எம்பிகள் கொண்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும் . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post