2018ல் ஒரு சிறந்த கேம் | DARKNESS RISES

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். Darkness Rises என்று சொல்லக்கூடிய இந்த கேமை NEXON Company என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 94 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.
  
இந்த கேமை பற்றி

      சிறந்த அட்வென்ச்சர் அமைக்கப்பட்டுள்ள இந்த கேமில் நவீனத்துவமான சண்டைக்காட்சிகளும் சிறந்த எச்டி கிராபிக்ஸ் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடும் நபர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமும் அதுமட்டுமல்லாமல் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் சண்டை போடும் நபர் தன்னுடைய வாழ்க்கை முடிந்து விடும் நிலையில் இன்னொரு கேரக்டராக தன்னை தானே மாற்றிக்கொண்டு புதுவிதமான சண்டையை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேம் முந்தைய கால தத்துவத்தின் அடிப்படையில் போர்க் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கேம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த அனுபவத்தை உருவாக்கும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post