அனைத்து வீடியோவையும் பதிவிறக்கம் செய்வது எப்படி


செயலியின் அளவு

     இணையதளத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடியோக்களையும் மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. All In One Video Downloader என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Ali Noureddine என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி இணையதளத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு வீடியோவையும் மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எந்த ஒரு வீடியோக்களையும் மிக சுலபமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதாவது இந்த அப்ளிகேஷனில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்தீர்கள் என்றால் இதில் யுஆர்எல் என்று ஒரு இடம் இருக்கும் அந்த இடத்தில் நீங்கள் எந்த வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வீடியோ கானா லிங்கை இந்த யூஆர்எல் கட்டத்தில் கொடுக்கவேண்டும் அப்படி கொடுத்தீர்கள் எனில் அந்த வீடியோ உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பதிவாக ஆரம்பித்துவிடும் மேலும் எந்த ஒரு வீடியோவையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி மற்றவருக்கு பகிர்ந்து கொள்ளவும் முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      எந்த ஒரு வீடியோவையும் தமது ஆண்ட்ராய்ட் மொபைலில் பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post