உங்கள் மொபைலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இத பண்ணுங்க


செயலியின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருக்க வேண்டும். SAFE என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Lucideus Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வைரஸ் அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் இந்த அப்ளிகேஷனை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள் ஏனென்றால் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தால் உங்கள் மொபைல் எவ்வளவு பழுதாகி உள்ளது அல்லது உங்கள் மொபைலில் என்னென்ன வைரஸ்கள் இருக்கின்றது என்ற முழு தகவலும் உங்களுக்கு கிடைக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத பைல்களை நீங்கள் டெலிட் செய்து கொள்ளலாம் மேலும் இது ஒரு ரியல் டைம் அப்ளிகேஷன் ஆகும் அதாவது உங்கள் மொபைலில் அடுத்த அடுத்த நொடி என்ன இருக்கிறது என்று இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம் ஒருவேளை உங்களுடைய மொபைலில் வைரஸ் வந்து விட்டால் இந்த அப்ளிகேஷனில் எவ்வளவு சதவீதம் உங்கள் மொபைலில் வைரஸ் உள்ளது என்று தெரிவித்து விடுவோம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post