PubG கேம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது எப்படி


செயலியின் அளவு

     நீங்கள் PUBG கேம் விளையாடுகிறீர்கள் எனில் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருக்க வேண்டும். Pro Guide Pubg என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Ignition Apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் மொபைலில் நீங்கள் PubG விளையாடுகிறீர்கள் எனில் அந்த கேமை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்வதற்கு நிச்சயம். இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பற்றிய அனைத்து தகவல்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு விளையாட்டு அல்ல இது ஒரு புத்தகமாக உள்ளது இந்த அப்ளிகேஷனில் என்ன என்ன உள்ளது என்றால் ஒரு ஆயுதத்தை பற்றிய முழு விபரங்களும் மேலும் அந்த ஆயுதத்தின் மூலம் நாம் சுடுவதால் எதிரிக்கு எவ்வளவு சக்தி குறையும் என்றும் என முழு விபரங்களும் இதில் கொடுத்திருப்பார்கள் மேலும் மேப்பில் எங்கு எங்கு என்ன உள்ளது என்றும் எந்த இடங்களில் அதிகமாக பொருள்கள் கிடைக்கும் என்றும் இந்த அப்ளிகேஷனில் தெளிவாக கொடுத்திருப்பார்கள் அதைப் பார்த்து நாமும் அங்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      Pubg கேம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post