இனி உங்களுடைய மொபைல் போனில் டேட்டா மற்றும் பேட்டரி குறையாமல் வைத்துக் கொள்வது சுலபம்

செயலியின் அளவு

        உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உங்களுடைய நெட் டேட்டா மற்றும் பேட்டரி மற்றும் இதர usage பாதுகாக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.InternetGuard Data Saver Firewall என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  SheikhSoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் விதம் மிகவும் எளிது. அதாவது இது உங்களுடைய data usage குறைத்து தருகிறது. அதுமட்டுமில்லாமல் உங்களுடைய போனின் பேட்டரி usage குறைத்துவிடுகிறது. இது மேலும் உங்களுடைய தனிமையை தனித்து விடுகிறது . மேலும் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் கண்ட்ரோலில் வைத்துக் கொள்கிறது. இந்த அப்ளிகேஷன் மற்ற அனைத்து அப்ளிகேஷன்களையும் எளிதாக மறைத்தும் அல்லது வெளியாகியும் பயன்படுமாறு வைக்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைல் போனின் பேக்ரவுண்ட் அப்ளிகேசன் usage தடுத்துவிடுகிறது. ஆகையால் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உங்களுடைய நெட் டேட்டா மற்றும் பேட்டரி மற்றும் இதர usage பாதுகாக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.   இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post