இனி உங்களுடைய personal cardsஐ சோசியல் மீடியாக்களில் பயமில்லாமல் அப்ளை செய்யலாம்

செயலியின் அளவு

         உங்களுடைய ஏடிஎம் மற்றும் இதர personal அட்டைகளை உங்களுடைய இணைய வலைதளங்களில் பயம் இல்லாமல் பாதுகாப்பாக அப்ளை செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படும்.  DROPex: business card exchange, holder&scanner app என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Resonance Software LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 15 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்களுடைய business அட்டையை சோசியல் மீடியாக்களில் அப்ளை செய்வது எப்படி என்று இந்த அப்ளிகேஷனில் சுலபமாக கற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பயன்படுத்துவதை பாதுகாப்பான முறையில் செய்வதற்கு உங்களுடைய face recognition பாஸ்வேர்டு செட் செய்தும் வைத்து கொள்ளலாம். மேலும் பெரும்பாலும் உங்களுடைய business அட்டையை இன்ஸ்டாகிராம், linkedin, facebook , ட்விட்டர், கூகிள் ப்ளஸ் இதுபோன்ற சோசியல் மீடியாக்களில் தாராளமாக அப்ளை செய்து கொள்ளலாம். இதனுடைய தெரிந்துகொள்வதற்கு உங்களுடைய மொபைல் போனில் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து அதில் கியூ ஆர் கோட் ஓபன் ஆகும். அந்த கோடை உங்களுடைய பிசினஸ் அட்டையை காண்பித்து சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்களுடைய ஏடிஎம் மற்றும் இதர personal அட்டைகளை உங்களுடைய இணைய வலைதளங்களில் பயம் இல்லாமல் பாதுகாப்பாக அப்ளை செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படும்   . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post