இனி உங்களுடைய மொபைல் ரிப்பேர் நீங்களே சரி செய்யலாம்

செயலியின் அளவு

        உங்களுடைய மொபைல் ரிப்பேர் ஆகிவிட்டால் அதை நீங்களே சரி செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.   iFixit: Repair Manual என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dozuki என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்களுடைய மொபைல் ஏதேனும் ரிப்பேர் ஆகிவிட்டால் அதை உடனே சரி செய்வது எப்படி என்பதை இந்த அப்ளிகேஷன் சுலபமாக நமக்கு விளக்குகிறது. அதாவது உங்களுடைய மொபைல் போனில் திடீரென்று ஸ்பீக்கர் அல்லது டிஸ்ப்ளே அல்லது உங்களுடைய கேமரா இது சம்பந்தப்பட்ட ஹார்டுவேர் ப்ராப்ளம் ஏதேனும் இருந்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களால் சரிசெய்துகொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய காரில் ஆயில் மற்றும் இதர ப்ராப்ளம் சரி செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் பெரும்பாலும் hi fi மொபைல்களுக்கு பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய


     நேரங்களை உங்களது பாஸ்வேர்டாக வைத்துக்கொள்ள நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post