2018-ன் சிறந்த action கேம் | MARVEL STRIKE FORCE

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  MARVEL Strike Force என்று சொல்லக்கூடிய இந்த கேமை FoxNext Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 104 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

    இந்த கேமின் சிறப்பம்சம் விளையாடும் நபர் தலைவனாகவும் அவருக்கு கேளொரு அணியாகப் பிரிந்து இவர் வழிகாட்டுதலின்படி இந்த கேம் பிரிக்கப்பட்டிருக்கும். ஆகையால் இந்த கேம் விளையாடும் நபர்களுக்கு நாம் ஒரு ஸ்பெஷல் போர்படையில் இருப்பது போல் தோன்றும். மேலும் இந்த கேமில் ஹச் டி கிராபிக்ஸ் அனிமேஷன் அமைக்கப்பட்டு visualization மிகச் சிறப்பாகவும் பார்க்கும் நபர்களுக்கும் விளையாடும் நபர்களுக்கும் தனித்துவமாக மறவாத நினைவு ஏற்படுத்துகிறது. இந்த கேம் ஒரு தனித்துவ வலிமை கொண்ட ஒரு evaluation உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் strategic domination காட்டுகிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post