ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் பார்ப்பது எப்படி

 

செயலியின் அளவு

         ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் பார்க்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Multiple Videos at Same Time என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   BadonguTech என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்


    ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் பார்க்க உங்களுக்கு நிச்சயம் இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்மால் ஒரே நேரத்தில் பல வீடியோக்களை பார்த்துக்கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனை நீங்கள் சிசிடிவி கேமரா கண்காணிக்க இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கொள்ளலாம் அதேபோல் உங்கள் மொபைலில் உள்ள வீடியோக்கள் பார்க்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் வாழும் கூட்டவும் குறைக்கவும் முடியும் அதேபோல் டிவி ப்ரொஜெக்டர் பெரிய ஸ்கிரீன் என அனைத்து விதமான வீடியோக்களும் இந்த அப்ளிகேஷனில் பயன்படுத்த முடியும் மேலும் உங்கள் மொபைலில் உள்ள மீடியாக்களில் இருக்கக்கூடிய அனைத்து வீடியோக்களையும் ஒரே நேரத்தில் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் முடியும் வீடியோக்களை நிறுத்தவும் வேகமாக முன்னோக்கி ஓடவும் முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரே நேரத்தில் பல வீடியோக்களை பார்க்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.






உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post