ரகசியமாக நமது மொபைலுக்கு பாஸ்வேர்ட் போடுவது எப்படி


செயலியின் அளவு

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ரகசியமாக பாஸ்வேர்டு போட இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Knock lock screen - Applock என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   knock lock என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ரகசியமாக பாஸ்வேர்ட் போட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைலுக்கு பாஸ்வேர்ட் போட்டீர்கள் என்றால் அதை மற்ற எவராலும் கண்டுபிடிக்க இயலாது. காரணம் என்னவென்றால் மற்ற பாஸ்வேர்ட் அப்ளிகேஷன் பயன்படுத்தினீர்கள் எனில் அது எண்களாகவோ அல்லது நம்பர் ஆகவோ இருக்கலாம். ஆனால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் பாஸ்வேர்ட் போட்டீர்கள் என்றால் அந்த பாஸ்வேர்டை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது ஏனென்றால் அது எண்களாகவோ அல்லது எழுத்துக்களாக இருக்காது உங்கள் மொபைலில் ஏதாவது ஒரு இடங்களில் தொடுவதாக இருக்கும் அப்போதுதான் உங்கள் மொபைல் ஓப்பன் ஆகும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் யாருக்கும் தெரியாதபடி மிக ரகசியமாக பாஸ்வேர்ட் போடுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.







உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post