செம ஆடியோ பிளேயர்


செயலியின் அளவு

         உங்களது ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு சிறந்த ஆடியோ பிளேயர் தேவைப்படுகிறது என்றால் இதை பயன்படுத்தி பார்க்கவும். AudioVision Music Player என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Štefan Schindler என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,0000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்


    உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரு ஆடியோ பிளேயர் தேவைப்படுகிறது என்றாள் இந்த ஆடியோ பிளேயர் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த ஆடியோ பிளேயர் பயன்படுத்தி நம்மால் அதிக தரத்துடன் பாடல்கள் கேட்டுக் கொள்ள முடியும் அதேபோல் இந்த ஆடியோ செயலியில் நமக்கு பிடித்த பாடல்களை நாம் ஃபேவரிட் லிஸ்டில் வைத்து எப்போது வேண்டுமானாலும் உடனடியாக கேட்டுக் கொள்ளலாம் அதேபோல் பாடல்களுக்கு பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும் அதுமட்டுமின்றி தேவையில்லாத பாடல்களை இந்த அப்ளிகேஷனில் இருந்துகொண்டே டெலிட் செய்து கொள்ளவும் முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் குறைந்த எம்பி கொண்ட அப்ளிகேஷன் ஆகும் ஆகையால் இந்த அப்ளிகேஷன் அனைத்து மக்களுக்கும் பயன்படும் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் லாக் இருக்கும்போது இந்த அப்ளிகேஷனை கண்ட்ரோல் செய்ய முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆடியோ பிளேயர் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.



0 comments

Post a Comment

Related Post