2018ல் ஒரு சிறந்த கிரிக்கெட் கேம்

கேமின் அளவு

     உங்களுடைய ஸ்மார்ட்போனில் 3டி கிராபிக்ஸ் கொண்ட உண்மை துவமான கிரிக்கெட் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். Real Cricket™ 18 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Nautilus Mobile என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 33 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

     இந்த கிரிக்கெட் கேமில் சிறப்பம்சம் என்னவென்றால் நம்முடைய உலகத்தில் உண்மையாக கிரிக்கெட் கேம் எப்படி விளையாடுவார்கள் மற்றும் அந்த கிரிக்கெட் கேம் இருக்கு உண்டான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் அனைத்தும் இந்த கேமில் உம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கிரிக்கெட் கேம் ஹை குவாலிட்டி கொண்ட கிராபிக்ஸ் மற்றும் 3d அனிமேஷன் மற்றும் VISUALIZATION இவை அனைத்தும் வைக்கப்பட்டு விளையாடும் நபர்களுக்கு மனதை ஈர்க்கும் வண்ணம் அடுத்தடுத்த level கொண்டு போகும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல காட்சிகள் உள்ளன. அதை உண்மையாக விளையாடும் மேசை போல் test மற்றும் ஒன்றே மற்றும் டே நைட் மாட்ச் விளையாட முடியும் மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஸ்மார்ட்போனில் 3டி கிராபிக்ஸ் கொண்ட உண்மை துவமான கிரிக்கெட் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

 

0 comments

Post a Comment

Related Post