2018 ஒரு சிறந்த கேம் | MIRIRAM THE ESCAPE

கேமின் அளவு

    உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த அட்வென்சர் மற்றும் ஆற்காடு மற்றும் puzzle கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் விளையாடி பார்க்கவும். MIRIAM : The Escape என்று சொல்லக்கூடிய இந்த கேமை Tengle.Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 37 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

    இந்தப் puzzle கேம் மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் காட்சிகளை ஒன்று சேர்க்கும் விதமாக அடுத்த லெவலுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடும் போது மூளை செயல்படும் காரணமாக மனிதனின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக வடிவமைக்கப்பட்டு ரத்த ஓட்டம் தன்மையாகவும் இருக்கிறது. இதுவே இந்த கேமின் சிறப்பம்சமாகும் இருக்கிறது. இந்த கேம் சிந்தித்து செயல்படும் விதமாகவும் திருடி கோணத்திலும் சரி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் வரும் ஆர்ட் ஒரு பெண் வடிவம் கொண்ட ஸ்கெட்ச் பெயிண்ட் ஆகும். அல்லது ஒரு வடிவம் கொண்ட ஆர்டிக்ள் பெயிண்ட் ஆகவும் இருக்கலாம். மேலும் இந்த கேமில் விளையாடுவதற்கு 24 அடுத்தடுத்த நிலைகள் உள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைலில் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post