2018 ஒரு சிறந்த கார்ட்டூன் அனிமேஷன் கேம்

கேமின் அளவு

     உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த அனுபவம் கொண்ட கார்ட்டூன் அனிமேஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த எம்ஐ விளையாடி பார்க்கவும். DRAGON BALL LEGENDS என்று சொல்லக்கூடிய இந்த கேமை BANDAI NAMCO Entertainment Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 51 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

   இந்த கேம் ஒரு மிகச்சிறந்த ஃபைட்டிங் கேம் ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த ஃபைட்டிங் கேம் dragons இடையில் நடக்கும் ஒரு ஃபைட்டிங் கேம். ஆகையால் இந்த கேமை கண்ட்ரோல் மட்டும் ஆப்ஷனுடன் இயக்குவது மிகவும் எளிதான முறையில் இருக்கிறது. எனவே இந்த கேமில் விளையாடும்போது ஒரிஜினல் கேம் விளையாடும் போது விளையாடுவது போல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் வரக்கூடிய கேரக்டர்ஸ் அனைத்தும் புதுப்புது டிசைன்களில் இருக்கிறது. ஆகையால் விளையாடுவதற்கு மிகவும் சிறந்த அனுபவமாக மனதில் நிற்கிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த அனுபவம் கொண்ட கார்ட்டூன் அனிமேஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த எம்ஐ விளையாடி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post