2018ல் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் | BLADE OF GOD

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் கடவுள் தன்மை கொண்ட கேம் விளையாட வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் இந்த கேமை பயன்படுத்தி விளையாடி பார்க்கவும். Blade of God என்று சொல்லக்கூடிய இந்த கேமை Johanna.Ji என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 48.7 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி



       இந்த கேமின் சிறப்பம்சம் மல்டிபில் தன்மையாக மாறக்கூடிய ஒரு ஹீரோயிசம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் ஆன்லைனில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிளேயர்கள் விளையாட முடியும். இந்த கேம் 1080p கிராஃபிக்ஸ் கொண்ட கேம் ஆகும். மேலும் இந்த கேமில் ட்ரிபிள் ஷாட் சூட்டிங் தன்மை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல தடைகளும் அதை எதிர்கொள்ளும் விதமாக விளையாடும் நபர்களுக்கு பல வழிகளையும் அரசனாக வைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் இந்த கேம் பெரும்பாலும் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த கேமில் வரும் காட்சிகள் அனைத்தும் அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் காட்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் கடவுள் தன்மை கொண்ட கேம் விளையாட வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் இந்த கேமை பயன்படுத்தி விளையாடி பார்க்கவும்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

 

0 comments

Post a Comment

Related Post