2018 இல் ஒரு சிறந்த அனிமேஷன் கேம் | MAJOR MAYHEM2

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த அனிமேஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் விளையாடி பார்க்கவும். Major Mayhem 2 - Gun Shooting Action என்று சொல்லக்கூடிய இந்த கேமை Rocket Jump Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 40 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இந்த கேம் 3d வடிவம் கொண்ட எச்டி கிராபிக்ஸ் வடிவமைக்கப்பட்டு அனிமேஷன் காட்சிகளுடன் கார்ட்டூன் வசதியுடன் குழந்தைகள் விளையாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது இந்த கேம் விளையாடும் நபர்கள் எதிரில் வரும் எதிரிகளையும் தடைகளையும் கண் ஷூட்டிங் மூலம் தகர்த்து முன்னோக்கி செல்லலாம் இந்த கேமில் வரும் மியூசிக் சிஸ்டம் மனதை கவரும் விதமாக 4.1 அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேமில் கார்ட்டூன் வசதி இருப்பதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாக இந்த கேம் இருக்கிறது இந்த கேமின் சிறப்பம்சம் கண் ஷூட்டிங் மற்றும் ஆக்சன் மற்றும் தடைகளை தவிர்த்து முன்னோக்கி செல்லும் தனித்துவம் மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த அனிமேஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் விளையாடி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post