2018-ன் சிறந்த action கேம் | HERO HUNTERS


கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் சிறந்த காட்சிகள் கிராபிக்ஸ் கொண்ட ஒரு ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். Hero Hunters என்று சொல்லக்கூடிய இந்த கேமை Hothead Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 35 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி


      இந்த கேம் விளையாட கூடிய அனைத்து நபர்களும் தனக்குத்தானே ஒரு சூப்பர் ஹீரோவாக மனதில் நினைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அந்த அனுபவத்தின் சிறப்பம்சமாக இந்த இடம் இருக்கிறது. மேலும் இந்த கேமில் வரக்கூடிய காட்சிகள் விஷன் மற்றும் அனிமேஷன் அனைத்தும் உண்மைத்துவம் ஆக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த கேமின் வரக்கூடிய எனர்ஜி லெவல் அனைத்தும் ஒவ்வொரு நபர்களுக்கும் பயனுள்ளதாகவும் மேலும் இந்த கேம் பார்க்கும் நபர்களுக்கு திருடி கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் கன் ஷூட்டிங் மற்றும் ஆக்சன் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் பேட்டில் போர்ஸ் சண்டையிடும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது பார்வையாளர்களையும் நபர்களையும் ஈர்க்கும் விதமாக இருக்கிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் சிறந்த காட்சிகள் கிராபிக்ஸ் கொண்ட ஒரு ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி

0 comments

Post a Comment

Related Post