2018 இல் ஒரு சிறந்த ஆக்ஷன் கார் கேம் | ASHPHALT 9

கேமின் அளவு

    Asphalt 9: Legends - 2019's Action Car Racing Game என்று சொல்லக்கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 72 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

    இந்த ஆக்ஷன் கார் கேம் இல் பயன்படுத்தும் காரின் வகைகள் நவீனத்துவமாக அமைக்கப்பட்ட மோட்டார் வகைகளையும் அதிவிரைவாக செல்லக்கூடிய காரின் வகைகளில் சேர்ந்தது. ஆகையால் இந்த கேம் விளையாட விளையாட மேலும் மேலும் ஆர்வம் தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் சிறந்த கிராஃபிக்ஸ் கொண்ட அனிமேஷன் உருவாக்கப்பட்ட ரியாலிட்டி விளையாடக்கூடிய இந்த ஆக்சன் கார் கேம் விளையாடும் ஒவ்வொரு லெவேலையும் வெற்றிகரமாக complete செய்தால் அடுத்த லெவல் மிக கடினமாகும் இருக்கும். இந்த ஆக்ஷன் கார் கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிரிகளை தாக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. control செய்வதற்காக உங்களுடைய ஆப்ஷன் பட்டன் manual ஆட்டோமேட்டிக் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது.

பதிவிறக்கம் செய்ய

        இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post