2018 சிறந்த கேம் | PUBG MOBILE

கேமின் அளவு

     உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். PUBG MOBILEஎன்று சொல்லக்கூடிய இந்த கேமை Tencent Gamesஎன்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 39எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

     இந்த கேம் மிகவும் ஹை குவாலிட்டி கொண்ட அதுமட்டுமல்லாமல் ஹை குவாலிட்டி ஆடியோ டிவைஸ் மற்றும் ஹை குவாலிட்டி கிராபிக்ஸ் கொண்ட ஒரு சிறந்த கேம். மேலும் இந்த ஆக்ஷன் கேமில் ஆயுதங்கள் உண்மை தரமாக அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு டிராவல் செய்து எதிரிகளை தாக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கேம் தன்னுடைய நண்பர்களுடன் ஆன்லைனில் சேர்ந்து குழுவாக அமைத்து தனித்தனியாக பிரிந்து எதிரிகளை தாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் அதிரடியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் வரும் ஆயுதங்கள் அனைத்தும் நவீனத்துவமாக பயன்படுத்தப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

 

0 comments

Post a Comment

Related Post