ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த WWE Game | Universal Game

கேமின் அளவு

   ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் விளையாடும் வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். WWE Universal Game என்று சொல்லக்கூடிய இந்த கேமை Broken Diamond என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 100 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    மற்ற எந்த ஒரு WWE GAME மிலும் இல்லாத சிறப்பம்சங்கள் இந்த GAME மில் உள்ளது. 
  • இந்த GAME மில் ENTRENCHE மிக அருமையாக உள்ளது. உண்மையான WWE யில் விளையாட்டு வீரர்களுக்கு ENTRENCHE எவ்வாறு இருக்குமோ அதே போல உள்ளது.
  • உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதி மற்ற எந்த ஒரு WWE GAME மிலும் கிடையாது.
  • இதில் SEASON என்ற வசதியும் உள்ளது. அதில் நீங்கள், உங்களுக்கு பிடித்த வீரரை தேர்ந்தெடுத்து விளையாடலாம். அதில் நீங்கள் வெற்றி பெற பெற உங்கள் வீரருக்கு சக்தி அதிகரிக்கும்.
  • WWE யில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட அடிக்கும் திறன் இருக்கும். அதேபோல் இதுளையும் கொடுத்துள்ளார்கள். எடுத்துக்கட்டிற்கு, reymestrudiyo விற்கு 619., Roman reigns க்கு super man punch என ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட திறமையை கொடுத்துள்ளார்கள்.
  • இது அனைத்தையும் தாண்டி இந்த game மில் கிராபிக்ஸ் மிக அருமையாக இருக்கிறது. 

பதிவிறக்கம் செய்ய 

     நீங்கள் சிறந்த WWE GAME விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் உங்களுக்கு தேவை. இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 
உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.1 comments:

Related Post