ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த வேலைவாய்ப்பு செயலி

செயலியின் அளவு

    நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். தமிழ்நாடு வேலைவாய்ப்புகள் - Tamilnadu Local Jobs என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Nithra என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் அல்லது ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறுவதாக இருந்தால், அதேபோல் கவர்மெண்ட் எக்ஸாம் எப்போதெல்லாம் வருகிறது என்று தெரிந்து கொள்ள என அனைத்து விஷயங்களுக்கும் இந்த ஒரு அப்ளிகேசன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்புகளையும் அறிந்துகொள்ள முடியும் அதேபோல் கவர்மெண்ட் வேலை என்ன இருக்கிறது என்பதையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நாம் தெரிந்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் மிகவும் எளிமையாகவும் புரிந்து கொள்பவருக்கு சுலபமாக இருக்கும் படியும் கொடுத்துள்ளனர் அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் மாவட்ட வாரியாக என்னென்ன வேலைகள் இருக்கிறது என்பதையும் கொடுத்துள்ளனர் அதேபோல் அந்த வேலையை பற்றி முழு தகவல்களையும் மற்றும் அந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பம் அனுப்புவது என்பதையும் இந்த அப்ளிகேஷன் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    வேலை தேடுபவர் காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த அப்ளிகேஷன். அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி. 

2 comments:

Related Post