Whatsapp ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை | WaPunch

செயலியின் அளவு

     உங்களிடம் whatsapp இருந்தாள் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. WAPunch- Status Saver, No Crop, Cleaner, Emoji Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Naman Chhabra என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வாட்ஸப்பில் வரக்கூடிய ஸ்டேட்டஸ்களை நம்மால் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் உங்களுடைய போட்டோக்களை நீங்கள் டிபி ஆக வைத்துக்கொள்ள முடியும் அதுவும் எந்த ஒரு கிராப் செய்யாமலும் மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் வாட்ஸ்அப்பில் மிக வேகமாக மெசேஜ்களை அனுப்பி கொள்ள முடியும் உங்கள் மொபைலில் ஷேக் செய்வதால் வாட்ஸ் அப்பை மிக வேகமாக பயன்படுத்தியும் கொள்ளலாம் அதுமட்டுமல்லாமல் ஒரு நம்பரை பதிவு பண்ணாமல் அந்த நம்பர் இருக்கு நம்மால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி கொள்ளவும் முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பி டெலிட் செய்த மெசேஜ்களையும் பார்த்துக் கொள்ளலாம் வாட்ஸ் அப்பில் இருக்கக்கூடிய தேவையில்லாத பைல்களையும் இந்த அப்ளிகேஷன் மூலம் கண்டுபிடித்து அதை அழிக்கவும் செய்யலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    வாட்சப்பில் பல அம்சங்கள் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

Related Post