Android மொபைலுக்கு சிறந்த கார் ரேசிங் Funny கேம் | PAKO forever

கேமின் அளவு

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் சிறந்த கார் ரேசிங் ஃபன்னி கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தார் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். PAKO Forever என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Tree Men Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 29 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் மொபைலில் நல்ல கிராபிக்ஸ் கொண்ட ஆண்ட்ராய்டு கார் ரேசிங் பன்னி கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் விளையாண்டு பாருங்கள். இந்த கேமில் உங்களுக்கு கார் கொடுத்திருப்பார்கள் உங்களை ஒரு போலீஸ் கார் துரத்திக்கொண்டு வரும் அந்த போலீஸ்காரர் இடமிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் மேலும் நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது உங்களுக்கு ஒரு விதமான சக்திகள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் அதை வைத்து உங்களுக்கு பின்னாடி வரக்கூடிய வாகனங்களை வெடிக்க வைக்க வேண்டும் மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் புரிந்து கொள்ள முடிகிறது மேலும் இந்த கேமில் நீங்கள் வெற்றி பெற வெற்றி பெற உங்களுக்கு புதுப் புது கார்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த கார் ரேஸிங் கேம் அதேபோல் அடிக்டட் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post